Дорогие друзья, если у Вас не отображается плеер в каком-либо из видео,
тогда рекомендуем Вам использовать любой удобный VPN сервер или плагин прокси для браузера.
У нас вы сможете посмотреть самые классные современные мультики, которые так сильно полюбились нашим деткам.
Смотрите у нас на сайте такие мультики как: леди баг и суперкот, куклы лол, барбоскины, сказочный патруль,
щенячий патруль, мультики про машинки и еще огромное количество мультиков.

உருட்டுக் கட்டை வைத்து வாகன ஓட்டிகளை மிரட்டும் காவலர் | Chennai City Police | TN Police

3 Просмотры
Издатель
#ChennaiCityPolice #TNPolice
சென்னை மெரினா கடற்கரையில் நள்ளிரவில் உருட்டுக் கட்டையுடன் வலம் வரும் காவலர் ஒருவரால் வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

மெரினா கடற்கரையில் கம்பீரமாய் நிற்கின்றார் அகிம்சையின் பிறப்பிடமான உத்தமர் காந்தி..... உருட்டுக் கட்டையுடன் இந்த காவலர் உலாவருவது, அதே மெரினா கடற்கரையில், காந்தி சிலை எதிரே தான். கையில் உருட்டுக்கட்டையுடன் நின்று கொண்டு, வாகன ஓட்டிகளை மிரட்டி வருவது, அவரது வாடிக்கையாம்.. . இரவு ரோந்துப் பணிக்கு வரும் இந்தக் காவலர், தமது துறை வழங்கி உள்ள லத்தியை எடுத்து வருவதில்லை.... மாறாக உருட்டுக் கட்டையுடன் வருகிறார் .... வாகன ஓட்டிகளை சாலையில் இறக்கி விட்டு மிரட்டி விரட்டி அடிப்பது அவரது அன்றாட செயலாக உள்ளது.

உயர் அதிகாரிகள் முன்னிலையில் அந்தக் காவலர் இந்த செயலை தொடர்ந்து வருவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளார்கள். பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்று மாநகர காவல்துறை, பலமுறை அறிவுறுத்தியபோதிலும் இத்தகைய காவலர்கள் தங்கள் செயலை தொடர்வது வேதனை தருவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர் .

Uploaded on 01/10/2020:

Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.

We are available on all DTH platforms in Indian Region. Our official web site is and available as mobile applications in Play store and i Store.

The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.

So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@

Catch us LIVE @
Follow us on - Facebook @
Follow us on - Twitter @
Категория
Фильмы онлайн
Комментариев нет.
Яндекс.Метрика